Thursday, December 1, 2011

அன்பார்ந்த சகோதரர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுழ்ழாஹி வபறகாதுஹு!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஆஷூரா நோன்பு அதற்கு முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று நான் கருதுகின்றேன்”. (ஆதாரம்: முஸ்லிம்)

எதிர்வரும் 05-12-2011 முஹர்ரம் 9 வது நாளும் அதை அடுத்து வரும் 06-12-2011 முஹர்ரம் 10 வது நாளும் சுன்னத்தான் நோன்பு நோற்க அழ்ழாஹ் அனைவருக்கும் உடலாரோக்கியத்தையும் மனோதைரியத்தையும் தந்தருள்வானாக!


No comments:

Post a Comment